ராதாபுரம்: குடிதண்ணீர் கேட்டு; சாலை மறியல் போராட்டம்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சமூகரெங்கபுரம் தெற்கூர் பகுதிக்கு குடிதண்ணீர் கேட்டு 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியல் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி