ராதாபுரம்; ஆம்னி பஸ் மீது மோதிய லாரி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணறு சந்திப்பில், இஸ்ரோ நுழைவு வாயில் அருகில் நான்கு வழிச்சாலையில் நேற்று (நவம்பர் 8) மாலை ஆம்னி பஸ் ஒன்றின் பின்னால் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லாரி டிரைவர் காயமடைந்தார். பணகுடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். விபத்து காரணமாக போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.

தொடர்புடைய செய்தி