ராதாபுரம்: பைக் திருட்டில் ஈடுபட்ட முதியவர் கைது

வள்ளியூர் கண்டிகைபேரி பகுதியைச் சேர்ந்த 20 வயது ஜெபராஜ் ஜோஸ்வா என்பவர் 12.05.2026 அன்று கல்லூரிக்குச் செல்ல தனது பைக்கை வள்ளியூர் புதிய பேருந்து நிலையம் அருகே நிறுத்திவிட்டுச் சென்றார். மர்ம நபர்கள் பைக்கை திருடியதாக அவர் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், 53 வயது பெருமாள் என்பவர் பைக்கை திருடியது தெரியவந்ததால், மே 24 அன்று அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி