மூலைகரைப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், மூலைகரைப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (21.2.2026, சனிக்கிழமை) முக்கிய அவசர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். இந்த மின்தடையால் மூலைகரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைசெல்வி, காடான்குளம் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி