நெல்லை: பெட்ரோல் குண்டு வீச்சு: காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி அருகே புறக்காவல் நிலையம் மீது மூன்று இளம் சிறார்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் சிறுவர்களின் பைக்கை சோதனை செய்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இச்சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சரியான தகவல் அளிக்காத காரணத்தால், 3 காவலர்கள் ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி