இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பத்தாயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் விதித்த தடையை நீக்க வேண்டுமென வலியுறுத்திருந்தனர். இந்த நிகழ்வின்பொழுது லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் பரவும் நோய்.. முகக்கவசம் கட்டாயம்