நெல்லை: வாய், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் இன்று காலை சர்வோதய சங்க கூட்ட அரங்கில் வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் சேரை அரசு மருத்துவமனை பல் மருத்துவர் மீன லோச்சனி கலந்துகொண்டு வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை வழங்கினார். இந்த முகாமில் பயிற்சி மருத்துவர்களும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி