இதில் 28வது நிகழ்ச்சியாக நேற்று (டிசம்பர் 21) நெல்லை மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம்?