நெல்லை: காங்கிரஸுக்கும் ஆட்சி, அதிகாரத்தில் ஆசை உண்டு; ராபர்ட் புரூஸ்

நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கும் ஆசை உள்ளது என்றும், தொண்டர்களின் கருத்தை மாநில தலைமை மூலம் தேசிய தலைமைக்கு கொண்டு செல்வோம். விஜய் நடித்த ஜனநாயகன் பட தணிக்கை விவகாரத்தில் அவரை நடிகர் என்பதாலேயே ஆதரவு தெரிவிப்பதாகவும், மத்திய அரசு தவெக-வை மட்டுமல்ல அதிமுகவை அழிக்க நினைத்தாலும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம் என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி