நெல்லை: அறங்காவல குழு நிர்வாகிகள் நியமனம்

நெல்லை மாநகர பேட்டை அருள்மிகு பால் வண்ணநாத சுவாமி திருக்கோவிலின் அறங்காவல தலைவராக மாரியப்பன், உறுப்பினர்களாக காக்கா முருகன், மாரிச்செல்வி ஆகியோர் இன்று (மே 9) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மேயர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி