நெல்லை: பெண்ணை ஏமாற்றிய பிரபல சீரியல் நடிகர்

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த பெண்ணுக்கு, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சீரியல் நடிகர் தினேஷ் ரூ.3 லட்சம் பணம் வாங்கியுள்ளார். பின்னர், வேலை வாங்கித்தராமல் மோசடி செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து, கேட்டதற்கு பெண்ணின் தந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் தினேஷ் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி