கொலை வழக்கு கைதி மீது முக்கிய சட்டம் பாய்ந்தது

பழவூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட காவல்கிணறை சேர்ந்த நாகராஜன் (எ) காக்கா நாகராஜன் (42) கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ளார். அவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதால், தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை பரிந்துரைத்தது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், நாகராஜன் இன்று பாளை மத்திய சிறையில் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி