கொடநாடு கொலை; மாஜி எம்எல்ஏ ஆவேச பேச்சு

வள்ளியூரில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், எடப்பாடி பழனிசாமி உருவாக்கிய ஆட்சி ஜெயலலிதா ஆட்சி அல்ல, அது பாஜகவின் அடிமை ஆட்சி என்று குற்றம் சாட்டினார். மேலும், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை குறித்து எடப்பாடி பழனிசாமி இதுவரை வாய் திறக்கவில்லை என்றும், உண்மையான குற்றவாளிகள் சிறைக்கு செல்வது உறுதி என்றும் அவர் கூறினார். இந்த பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி