நெல்லை: பஞ்சாயத்து ஆபீசில் பாய் தலையணையுடன் நூதன போராட்டம்

ராமையன்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் செல்வகுமார், நிர்வாகப் பணிக்கு இடையூறாக இருந்ததாகக் கூறி, அவருக்கு வழங்கப்பட்ட காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊராட்சித் தலைவர் டேவிட்ராஜா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, செல்வகுமார் இன்று ஊராட்சி அலுவலகத்தில் தலையணையுடன் உறங்கி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் அவரை சமாதானப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி