வள்ளியூரில் அரசு பஸ் சிறைபிடிப்பு

நெல்லை டூ நாகர்கோவில் சென்ற அரசு பஸ்ஸில் வள்ளியூர் கோயில் பூசாரி ஒருவர் ஏறியபோது, நடத்துனர் மத ரீதியாக பேசியதாக கூறப்படுகிறது. கிறிஸ்தவ கூட்டத்திற்கு செல்வதாக கூறி பூசாரிக்கு டிக்கெட் கொடுத்து திட்டியுள்ளார். வள்ளியூர் வந்ததும், பூசாரி குடும்பத்தினர் நடத்துனரின் செயலைக் கண்டித்து பஸ்ஸை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.

தொடர்புடைய செய்தி