மேலும் விடுமுறை நாளில் வெளியூர் செல்வோர் அதிகளவு பயணிக்கின்றனர். இதனால் இடம் கிடைக்காமல் நடைபாதை, படிக்கட்டுகளில் பயணிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் கிளம்பியுள்ளது.
விரல் ரேகை பதிவு: மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தல்