வள்ளியூர்: விவசாயியை கொல்ல முயன்ற 4 பேர் மீது கோர்ட் அதிரடி

வள்ளியூர் நம்பியான் விளையில் வயல் பிரச்சனையால் கார்த்திக் என்பவரை சரித்திர பதிவேடு குற்றவாளி கண்ணன் (51) உட்பட நால்வர் சேர்ந்து கொலை முயற்சி செய்த வழக்கில், வள்ளியூர் சார்பு நீதிமன்ற நீதிபதி அசோக்குமார் நேற்று (பிப்ரவரி 5) தீர்ப்பளித்தார். இதில் கண்ணன், முருகேசனுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 6500 அபராதம் விதிக்கப்பட்டது. ராதாகிருஷ்ணன், ராஜேஷ் ஆகிய இருவருக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி