குழந்தைகளின் பாதையை அடைத்து வைக்கப்பட்ட பேனர்

பணகுடி அடுத்த காவல்கிணறு ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தின் வாசலை மறைக்கும் வகையில், திமுக வள்ளியூர் ஒன்றிய 6வது வார்டு திமுக கவுன்சிலர் கோசிஜன் சார்பில் ராட்சச விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் அங்கன்வாடிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விளம்பர பதாகையை உடனடியாக அகற்ற கோரி பாஜக நிர்வாகிகள் நேற்று பணகுடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி