திருநெல்வேலி: டிரைவரின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்ட விபத்து

திருநெல்வேலியில் இருந்து இன்று (செப்.,24) சொகுசு கார் ஒன்று அம்பை நோக்கி சென்றது. அப்பொழுது கல்லிடைக்குறிச்சி மெயின் சாலையில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரம் நின்ற 3 இருசக்கர வாகனங்களை இடித்து தள்ளி நின்றது.

அங்கிருந்தவர்கள் சென்று பார்த்தபோது டிரைவருக்கு வலிப்பு வந்ததில் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. பின்னரே டிரைவரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி