மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் இன்று இயேசுநாதன் (52) என்பவர் மற்றும் ரத்தினம் (எ) இசக்கி ராஜா (29) ஆகிய இருவருக்கும் இடையே பேருந்து பயணத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன்னை அசிங்கமாக பேசி தாக்கியதாக இயேசுநாதன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இசக்கி ராஜாவை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.