நெல்லை: ஐஜி வந்தால் தான் உடலை வாங்குவோம்; உறவினர்கள் தகவல்

தமிழில் ஜாகிர் உசேன் பிஜிலி என்பவர் இன்று (மார்ச் 18) படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது கொலைக்கு நீதி கேட்டு உறவினர்கள் டவுன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். 
அப்போது அவர்களிடம் மாநகர போலீஸ் ஆணையர் சந்தோஷ் ஹாதி மணி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் ஐஜி நேரில் வந்தால் மட்டுமே உடலை வாங்குவோம் அதுவரை உடலை வாங்க மாட்டோம். இங்குள்ள போலீசார் மீது நம்பிக்கை இல்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி