வடக்கு பச்சையாறு அணையில் தண்ணீர் திறப்பு

தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் வடக்கு பச்சையாறு அணையில் இன்று (டிச.23) பிசான சாகுபடிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நெல்லை பொறுப்பு அமைச்சர் கே என் நேரு ஆகியோர் தண்ணீர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் நெல்லை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் நெல்லை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகேந்திரன் ஆட்சியர் கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி