டவுண்; மாரியம்மன் கோயில் விழா கோலாகலம்

திருப்பணிக்கரிசல்குளம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி திருவிழா கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று கோயிலில் கயிறு குத்தும் நிகழ்வு நடைபெற்றது இதில் பெண்கள் உட்பட 1000-கணக்கானோர் ஊர்வலமாக கோயில நோக்கி சென்றனர்.

தொடர்புடைய செய்தி