திருநெல்வேலி: மேயர் கார் மீது தனியார் பேருந்து மோதல்

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தனது காரில் சென்றபோது, திருநெல்வேலி சந்திப்பு அருகே வந்த தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக அவரது காரின் பின்பக்கத்தில் மோதி சேதப்படுத்தியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காரின் பின்பக்கம் சேதமடைந்தாலும், இதுகுறித்து புகார் அளிக்கும் எண்ணம் இல்லை என மேயர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போக்குவரத்தை சீரமைத்தனர்.

தொடர்புடைய செய்தி