திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் பகுதியில் 2021-ம் ஆண்டு அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய ஜெகதீஷ் (40) என்பவர், 3 மாதங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். நீதிமன்ற பிடியாணை பிறப்பித்த நிலையில், தேவர்குளம் காவல்துறையினர் அவரை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி