நெல்லை: ஜெயலலிதா குறித்து லியோனி பேசிய வீடியோ வைரல்

நெல்லை டவுணில் நேற்றிரவு(டிச.9) நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி பேசியிருந்தார். இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கையெடுத்து கும்பிடுகிறேன். அவரை உண்மையாகவே பாராட்ட வேண்டும் என்று லியோனி பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போதுள்ள அதிமுக நிர்வாகிகளை அவர் எப்படி சமாளித்தார் அதுவே பெரிய திறமை என்று ஜெயலலிதாவை பாராட்டி பேசிய வீடியோ வைரலாகிறது.

தொடர்புடைய செய்தி