நெல்லை: மக்களுக்கு இருளை போக்கிய கவுன்சிலர்

நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 46வது வார்டு காஜ நாயகம் தெருவில் தெருவிளக்கு இல்லாததால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது. 

எனவே அங்கு வசிக்கும் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இதையடுத்து அந்த வார்டின் கவுன்சிலர் ரம்ஜான் ஏற்பாட்டில் நேற்று (ஜன.3) இரவு மாநகராட்சி சார்பில் புதிதாக மின் கம்பம் அமைக்கப்பட்டு தெருவிளக்கும் பொருத்தப்பட்டது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி