மாற்றுத்திறனாளியை நடுவழியில் இறக்கி விட்ட நடத்துனர்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்த கந்தசாமிசுப்பையாவுக்கு இரண்டு கண்களும் தெரியாது. இவர் ரேசன் கடையில் வாங்கிய அரிசியோடு பாவூர்சத்திரம் நோக்கி வந்த அரசு பஸ்சில் ஏறி உள்ளார். அவரிடர் நடத்துனர் லக்கேஜ் டிக்கெட் கேட்டு கொடுக்காத்தால் கந்தசாமி சுப்பையாவை பாதியிலேயே இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. பார்வையில்லா நபரை கீழே இறக்கிய சம்பவம் பார்ப்போரை கண் கலங்க செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி