தச்சநல்லூர் வடக்கு மண்டல பாஜக தலைவர் தேர்வு

திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு பகுதிகளுக்கு உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று (டிசம்பர் 25) டவுன், பாறையடி சமுதாய நலக்கூடத்தில் வடக்கு மாவட்ட தச்சநல்லூர் வடக்கு நகர் மண்டல் தேர்தல் நடைபெற்றது. மண்டல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேம்குமாருக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி