நெல்லை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் கைது

பாளையில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் ஜோசப் சாலமோன் (29), அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளின் தொலைபேசி எண்களைப் பெற்று, வாட்ஸ்அப் குழு மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்தின் புகாரின் பேரில் பாளை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஜோசப் சாலமோனை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி