பாளை; மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி

நெல்லை வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் மாவட்ட இணை செயலாளர் மரிய ஜான் தலைமையில் மாவட்ட கலை கலாச்சார பண்பாட்டு அணி அமைப்பாளர் அழகேசராஜா முன்னிலையில் நேற்று (மே 31) மாலை மாணவர்களுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் யோகா, பரதநாட்டியம் போன்ற பயிற்சியில் பங்கு பெற்ற 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி