நெல்லையில் சமூக நல்லிணக்க இப்தார்

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மேலப்பாளையம் பகுதி சார்பாக மேலப்பாளையத்தில் உள்ள நெல்லை மேரேஜ் ஹாலில் இன்று (மார்ச் 13) சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு தரப்பினர் இதில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி