நெல்லை: பாம்பு கடித்து 6 வயது சிறுவன் பலி

திருநெல்வேலி மானூரில் 6 வயது சிறுவன் பாம்பு கடித்து பலியானார். மானூர், லட்சுமியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது 6 வயது மகன் இஸ்வந்த் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தான். நேற்று இரவு பாம்பு கடித்த நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லப்பட்டார். இந்நிலையில் சிறுவன் உயிரிழந்தார். இதைக் கேள்விப்பட்டு பெற்றோர்கள் கடும் துயரத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி