களக்காடு: கடை இடிப்பு; பாதிக்கப்பட்டவர் எஸ்பியிடம் புகார்

களக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி பீரோல் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இடப்பிரச்னையில் இவரது கடையை ஜேசிபியை வைத்து இடித்து சிலர் சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்த வேண்டும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று நடந்த மாவட்ட கண்காணிப்பாளர் குறைதீர் முகாமில் புகார் அளித்தார்.

தொடர்புடைய செய்தி