உலக தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு இன்று நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் முதல்வர் ரேவதிபாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நெல்லை இன்னர் வீல்கிளப் என்ற அமைப்பு சார்பாக நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்திற்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முதல்வர் ரேவதி பாலன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.