நெல்லை: பொங்கல் தொகுப்பு பணி; கலெக்டர் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் எம். குப்பன்னாபுரம் கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி இன்று நடைபெற்றது. 

இந்த பணியினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா. ப. கார்த்திகேயன், இ. ஆ. ப நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். டோக்கன்களை முறையாக வழங்க ஊழியர்களிடம் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி