காரையாறு சொரிமுத்துஅய்யனார் கோயில் தாமிரபரணிஆற்றில் இன்று தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறை சார்பில் தூய்மைப் பணி நடைபெற்றது. வனத்துறை அதிகாரிகள் இதனை துவக்கி வைத்தனர். இரு குழுக்களாக பிரிந்து தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். வனத்துறை மின்சாரத்துறை ஊழியர்கள் காணி பொதுமக்கள் ஒரு குழுவாக கோயில் பகுதிகளை சுத்தம் செய்தனர்.