பாளை: ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை

பாளை பஸ் நிலையம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால்
போக்குவரத்தை சமாளிக்கும் விதமாக, மாநகர போலீசார் ஒவ்வொரு பள்ளி முன்பும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி