நெல்லை மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளான பாளை மகாராஜநகர், தியாகராஜநகர் இடையே உள்ள ரயில்வே சுரங்கப்பாதை அருகே தியாகராஜநகர் வடக்கு தெருவில் கழிவுநீர் பொங்கி ரயில்வே சுரங்கப்பாதையில் பாய்வதால் துர்நாற்றம் வீசுகிறது. வேகமாக வரும் வாகனங்களால் தெறிக்கும் சாக்கடை நீர் பாதசாரிகளை பாதிக்கிறது.