பாளை; மமக கூட்டத்தில் பரபரப்பு தீர்மானம்

மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை மாநகர, பகுதி, நகர, வார்டு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று இரவு மேலப்பாளையத்தில் மாவட்ட தலைவர் ரசூல்மைதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகிகள் முன்னிலையில், எதிர்வரும் 15 ஆம் தேதி மாநில பொதுக்குழுவிற்கு நிர்வாகிகள் செல்வது மற்றும் ரமலான் மாதம் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி