பாளை; ஆட்சி மாற்றம் குறித்து நயினார் பரபரப்பு பேட்டி

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (ஜூன் 3) பாளையில் அளித்த பேட்டியில், தேர்தல் நெருங்கும் நிலையில் திருமங்கலம் பார்முலா பென்னாகரம் பார்முலா பற்றி பேசுகிறார்கள். ஆளுங்கட்சி தேர்தலுக்கு பெட்டி பெட்டியாக கொடுப்பார்கள். எவ்வளவு பெட்டிகள் கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. இந்த முறை தேர்தலில் ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர் என கூறினார்.

தொடர்புடைய செய்தி