பாளை: கிறிஸ்துமஸ் விழாவில் எம்பி பங்கேற்பு

பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் கிறிஸ்துமஸ்சை முன்னிட்டு ஏசு பிரானின் அதிசய பிறப்பை அச்சு அசலாய் வடிவமைத்து நேற்றிரவு கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் மற்றும் பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல்வகாப் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி