பாளை: பெண்ணை ஹெல்மெட்டால் தாக்கியவர் கைது

பாளை ராஜா குடியிருப்பு பகுதியில் வசிக்கும் முருகன்(43) என்பவருக்கும் லட்சுமி காந்தன்(31) என்பவருக்கும் இடையே இருந்த குடும்பப் பிரச்சனை காரணமாக முன் விரோதம் நிலவி வந்தது. நேற்று (பிப்.8) லட்சுமி காந்தன் மற்றும் அவரது நண்பர் மூர்த்தி(26) ஆகியோர் சேர்ந்து முருகனையும் அவரது மனைவியையும் ஹெல்மெட்டால் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முருகன் அளித்த புகாரின் பேரில், பேட்டை போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி