பாளை: ஓவிய போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

மேலப்பாலாமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி காவல்துறை சார்பாக ஓவிய போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியானது சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளை இன்று எஸ்பி சிலம்பரசன் நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி