பாளை; திருட்டு வழக்கில் தலைமறைவானவர் கைது

சீதபற்பநல்லூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் 2011 ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் ஈடுபட்ட அம்பையை சேர்ந்த சங்கர் (38) என்பவர் இன்று கைது செய்யப்பட்டார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு 3 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி