கடந்த மாதம் 19ம் தேதி முதல் 07ம் தேதி வரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கூட்டு கவாத்து பயிற்சியை முடித்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினருக்கு இன்று மாபெரும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் எஸ்பி பிரசண்ணகுமார், மாநகர காவல் துணை ஆணையர் விஜயகுமார் (தலைமையிடம்) மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.