நெல்லை: போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட அறிவியல் மையத்தில் மாணவ- மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட அறிவியல் மையத்தில் இன்று நடைபெற்றது. கலெக்டர் சுகுமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி