நெல்லை: புத்தாண்டு பிறந்தது.. வீடியோ தொகுப்பு வெளியிட்ட அரசு

2025 புத்தாண்டை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் 2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நல பணிகள் குறித்த வீடியோ தொகுப்பு ஒன்றை நேற்றிரவு வெளியிட்டனர். அதில் கடந்தாண்டு நடைபெற்ற வெள்ள மீட்பு பணிகள், மக்கள் மற்றும் மக்களுடன் முதல்வர் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்ட விவரங்களும் இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி