நெல்லை: ரூ. 78 கோடியில் புதிய கட்டிடம்; முதல்வர் திறந்து வைக்கிறார்

பாளையங்கோட்டை பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி பல்நோக்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனை அருகில் ரூ. 78 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் ஆறு மாடி கட்டப்பட்டது. இன்று வர்ணம் பூசப்பட்டது. அடுத்த மாதம் நெல்லைக்கு வரும் முதல்வர் இந்த புதிய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார்.

தொடர்புடைய செய்தி