நெல்லை: இன்றைய இறைச்சி, மீன் விலை நிலவரம்

நெல்லையில் இன்றைய (நவம்பர் 9) சந்தை நிலவரப்படி, நாட்டுக்கோழி ஒரு கிலோ 420 ரூபாய்க்கும், பிராய்லர் கோழி 160 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஆட்டுக்கறி ஒரு கிலோ 760 ரூபாய் என விற்கப்படுகிறது. மீன் வகைகளில், சிறிய வஞ்சிரம் ஒரு கிலோ 760 ரூபாய்க்கும், வவால் மீன் ஒரு கிலோ 1600 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி